Pages

Thursday, May 3, 2012



வணக்கம் everybody...! 
   21st century - technology,science,web 2.0' ன்னு கடந்த சில நூற்றாண்டுகளில் மனித இனம் காணாத உச்சபட்ச வளர்ச்சியில, ஒரு உன்னதமான சூழல்ல நாம பயணம் செஞ்சுட்டு இருக்கோம். இது வளர்ச்சியா? வீக்கமா? ங்கற கேள்விய தாண்டி, தவிர்க்கமுடியாத ஒரு பயணம்/ஓட்டம்! இந்த அழகான பயணத்துல நாம நிச்சயமா சில விசயங்கள இழக்கவும் செஞ்சிருகோம். அதுல முக்கியமானது பொறுமை! எல்லாத்துலயும் ஒரு அவசரம், போட்டி. கண்மூடித்தனமான ஒரு அசுர ஓட்டம். 'Life is a race', 'Survival of the fittest' ன்னு கும்பலோட கும்பலா ஓடிகிட்டே இருக்கோம். இந்த அவசர பயணத்தின் போது வாழ்கையின் சின்ன சின்ன அழகிய விசயங்களை நாம ரசிக்க,கவனிக்க அல்லது போதியளவு முக்கியத்துவம் கொடுக்க தவறிவிடறோம்.  
இந்த ப்ளாக்'ல நாம தினமும் பார்த்த, கேட்ட, படித்த விசயங்களையே வேறொரு புதிய பார்வையில் பார்க்கலாம். நாம தினசரி 
எத்தனையோ விசயங்களை கடந்து வர்றோம். அப்படி கடக்கும் போது நம் ஒவோருத்தருடைய மனசுலயும் ஒவொரு அபிப்ராயம், கருத்து தோன்றும்.சரியோ தவறோ அப்படி தோணற கருத்தை, என் பார்வையில் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை. அதேப்போல நீங்களும் உங்க மனசுல தோணற, ரசிச்ச விசயங்கள கமெண்ட் மூலமா ஷேர் பண்ணுங்க. என்னுடைய சில சுய படைப்புக்களை உங்களோட ஷேர் பண்ணி, அத பத்தின உங்களுடைய கருத்தை கேட்க ஆசை. அதே போல உங்களுடைய படைப்புகளையும், நீங்க ரசிச்ச விஷயங்கள்(eg: Facebook, you-tube,twitter,other blogs'la நீங்க ரசிச்ச, சிரிச்ச, வியந்த, சிந்திகவெச்ச photos, status, post,songs,videos,tweets, articles, news,jokes,memes, TV programs, cinemas, actors, celebrities, magazines'la padichathu, tips about anything, foods, hotels,places, tourist and picnic spots, advice, guidance,experiences, temples, events, spiritual, religious,philosophical thoughts, short-stories, novels, writers, books and almost anything and everything) அனுப்புங்க. போஸ்ட் பண்ணலாம். கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளலாம். ஒண்ணா சேந்து ஒருcommunity'யா இயங்கலாம். ரெடியா?